எழுத்தாளர்: ஆர். சத்யா நாராயணன்
- ஊட்டி ….மலைகளின் இளவரசி .
- டிசம்பர் மாதம் வந்தாலே ஏழை கூட சுவீட்டர் போட்டு இருப்பான் .
- பனி பொழிவு அற்புதமாக இருக்கும் .
- புல்லின் மேல் பனி துளிகள் நன்கு தெரியும் .
- பச்சையாக உள்ள இடம் எல்லாம் வெண்மையாக மாறி விடும்.
- சூரியன் இருந்தாலும் வெண்பனி நன்கு தெரியும்.
- உச்சி வேளையிலும் குளு குளு என்று இருக்கும் .
- பனியில் உடலை நன்கு போர்த்தி கொண்டு காலை மாலை வெளியே சென்றால்
ஒரே ஆனந்தம் தான். - ஊட்டி இந்தியாவின் சுவிட்சர்லாந்த்.
- இறைவன் அளித்த இயற்கை A/C….!
முற்றும்.