சுத்தம் நித்தமும்இரத்தம் கலந்துகடந்த கனாக்காலம்….கைகளே உறைகளாய்…‘அ’ முன்னொட்டாய்ச்சேர அந்தோ பரிதாபம்!உலகளாவிய சுத்தம்உயிர்ப்பிக்கத்தான்ஊழியாய் உயர்ந்தனனோகொரோனா எனும்மாய அரக்கன். நாபா.மீரா
august2024event
-
-
-
கறை படாத கைகள்என்று கதைவிடும்கரை வேட்டிகளுக்குதேவைப்படும் கையுறை..! கருப்புப் பணத்தைகடத்திச் செல்லும்கயவர்களுக்குதேவைப்படும் கையுறை ..! பாமர மக்களின்பணத்தை கையாடும்கள்வர்களுக்கு தேவைப்படும்கையுறை..! நயமாய்…
-
விரல்களுக்குள் வீணை மீட்டும்வித்தையை விந்தையாக்கிவியப்பில் ஆழ்த்தியஅதிசயம் நீ!ஆம்வெப்பத்தின் தாக்கத்திற்குகைகொடுக்கும்மருந்து நீ! கரித்துணியெனும்வார்த்தைக்குநாகரீகமாகிப் போனாய்! அடுக்களைக்குள்உனக்கென இடம்உண்டாக்கிக் கொண்டாய்சத்தமில்லாமல்செய்யும்நினது சேவைநித்தமும் தேவை!! ஆதி…
-
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: சமையல் அறை… சமையல் உறை
by admin 1by admin 1மருத்துவ உறையில்விரல்கள் ஐந்து…இங்கோ இரண்டு… பாத்திரம் பார்த்துஇறக்கவும்ஏற்றவும்…சமையல் அறைக்கருவிகள்எடுக்கவும்…கைகளாய்உதவும்….கைகளைக்காக்கும்… பழகிய கைக்குஉறை இல்லாதுபோனால்கையறு நிலைதான். கைகளின்பாதுகாப்பு கவசம்கையுறை.. S. முத்துக்குமார்
-
-
-
-
-
உறைக்குள் கரம்மறைக்கும் நிலைகறையது களைந்துகுறையது போக்கவேஉறையெதும் இல்லாதேஉரைப்பது பொய்யெனவாய்மறைத்தலும் ஆகுமோநிறையுடை மனம்தனையும் குமரியின்கவிசந்திரனின் சினேகிதிசினேகிதா ஜே ஜெயபிரபா