எத்தனையோமலைகள் பார்த்துஇருந்தாலும்..நீலமலை…நீலகிரி போல்இல்லாமல் இருந்தது…!ஆம்.மலைகளின்இளவரசிஊட்டிமட்டுமே…!! ஆர் சத்திய நாராயணன்.
Tag:
july2024event
-
-
-
-
-
-
-
-
-
மண் நிலங்கள்சிமெண்ட் தரைகளாய்மாறியிருக்க…….உன்னில் புதைந்துஅமிழ்ந்து சுகித்தஎன் பாதங்கள்உன்னைத் தேடுகின்றனவே!நாங்கள் எவ்வளவுமிதித்தாலும்சுகமாய்த் தாங்கும்சுமைதாங்கிநீயன்றோ! நாபா.மீரா
-
ஓவியத்தின் உயிர்எங்குள்ளது என யார் அறிவார்?அது உற்றுநோக்கும் நேத்திரத்தின் நயனத்திலுள்ளது.. தீட்டப்படாத ஒரு ஓவியத்தின் ஏக்கம்இளைப்பாறும் தூரிகையில் எப்போதும் ஒளிந்துக் கொண்டிருக்கும்..அது…