இன்றோ நாளையோ வருவார்கள்… என்னைக் கை கொண்டு எடுத்து விளையாடுவார்கள்… முடிந்தால் யாரும் அறியா வண்ணம் புசிப்பார்கள் இந்தக் குழந்தைகள் காத்திருக்கிறேன்…
Tag:
july2024event
-
-
-
-
-
-
-
-
-
-
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: பனிக் கட்டி குளிர்பானமாக
by admin 2by admin 2குளிர்பானமாகநாம் அறிந்தபனிக்கட்டிஅழகு சாதனமாகஅழகு நிலையங்களில்உலா வருகிறதுபனிக்கட்டி தடவகோடு பருசுருக்கம் எண்ணெய்கரு வளையம் நீங்கபளபளக்கிறது முகம். க.ரவீந்திரன்.