குளிர்ச்சியான பனிக்கட்டியே…நீ……………….ஆண்பாலா பெண்பாலாஎன என் உள்ளத்தைஉருக்கும் ஒரு பட்டிமன்றம் சுருக்கென வர….கதிரவனை கண்டவுடன்சதியென காதலால்கசிந்து உருகுவதை கண்டுநீ பெண்பால் தான் என…
july2024event
-
-
சென்னைஅக்னி நட்சத்திரம்வெயில் தாங்கமுடிய வில்லை.நீமட்டுமே..நீமட்டுமே…நான் விரும்புவது..!லெமன் டீ போட்டுஉன்னை போட்டுகுடித்தால்ஒரே குஷி…!!ஐஸ் கியூப்…மறக்கவே முடியாது…!!!ஆர் சத்திய நாராயணன்நன்றி வாழ்த்துக்கள்.என்றும் அன்புடன், ஆர்…
-
-
-
இலவம் பஞ்சுத் தலையணைதாய் மடியாய்த் தழுவ….சுகமான உறக்கம்…நடு இரவில் ஒருபயங்கரக் கனவு….விழிகள் நீர் சொரிய…உள் வாங்கிய பஞ்சுகனத்தது….அலைமோதும் எண்ணங்களால்அடித்துச் செல்லப்பட்ட மனமும்தான்…
-
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: திண்டு! அந்தக்கால திண்ணை
by admin 2by admin 2திண்டு!அந்தக்கால திண்ணையின் ஒருபக்கத்தில் இம்மாதிரிஒன்றில் சுமை தூக்கிவரும் வியாபாரிகள்சுமையை சற்றே கீழிறக்கி இந்த திண்டில் சற்றே கண்ணயர்வர்!இந்த காலத்தில் சோபாவில் ஒரு…
-
-
-
அயராது உழைத்தவர்கள்களைப்பு நீங்க தங்கள்சிரம் வைத்தால் போதும்தாயின் மடியில் வைத்தசேயின் களைப்பு நீங்கவைக்கும் நீயும்அனைவரும் விரும்பும்தாயின் மடியோ?…….உன் வடிவம் பிடித்தவர்அங்கத்தின் எப்பாகத்தையும்…
-