வாரம் 7 நாளும்உழைக்கிறேன்.12 மணி நேரம்கழித்து வீடு வந்தால்..உன் மீது தலை வைத்து படுப்பது..ரொம்ப சுகம்.. !ஆம்.ஜாலியோ ஜாலி..!! ஆர் சத்திய…
july2024event
-
-
-
-
-
சுகமான சுமைகள்அம்பானியோஆண்டியோ…..சுமப்பதில் பேதமில்லைஉன்னிடம்…துணிக்கடைகளில்பல வண்ணங்களில்காண்போர் கண்களுக்குவிருந்தாய்……தேர்ந்தெடுக்க வசதியாய்….எங்கள் பல வண்ணஆடைகள் உன் மேல்நினைக்கையில் இனிக்குதேசுகமான சுமையாய்! நாபா.மீரா
-
-
புறத்தே இருள் கவிந்த வெளிச்சம் அகத்தே ஞானச் சுடராய் ….அரிக்கேன்..,தெரு விளக்குகளில்பிரகாசித்த மேதைகள்நிறைகுடமாய் அன்று …இன்றோ இருள்இடம் மாறகுறைகுடமாய்த் தவிக்கும்மனங்கள் !…
-
வர்ண ஜாலம்மின்னும் வண்ணங்களில்…கச்சிதமாய் ஒட்டியரிப்பன்கள்….பெட்டிக்குள் இருக்கும்பரிசுக்கு…..கவர்ச்சி கூட்டும்வித்தைக்காரர்கள்நீங்கள்…..பிரித்ததும்புகலிடம் அறிந்தும்வாழும் தருணம் வரைவர்ண ஜாலம் காட்டுவதில்உங்களுக்கு நிகர் வேறுஒருவர்தான் உண்டோ? நாபா.மீரா
-
-
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: அனைவரும் விரும்புவது பரிசு
by admin 2by admin 2அனைவரும் விரும்புவது பரிசுஆசையுடன் பெறப்படுவது பரிசுஇன்முகத்துடன் கேட்பது பரிசுஈடில்லா மகிழ்ச்சி தருவது பரிசுஉள்ளம் வெளிப்படுத்துவது பரிசுஊக்கம் தருவது பரிசுஎதுவாக இருந்தாலும் பரசுஏற்றம்…