காதலொரு மதம் கொண்ட யானைஎன்னை ஏன் மனிதனாக்கிபாழும் நரகத்தில்விட்டு,விட்டுச் சென்றது! -லி.நௌஷாத் கான்-
Tag:
july2024event
-
-
-
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: அவள் எச்சில் பட்ட ஸ்ட்ராவில்
by admin 2by admin 2அவள் எச்சில் பட்டஸ்ட்ராவில் குடிக்கும்குளிர்பானங்களுக்குஎக்ஸ்ட்ரா இனிப்புதேவைப்பட்டதே இல்லைஇவ்வளவு ஏன்அந்த அம்பியான மனசுஅவளோடு குளிர்பானம்குடிக்கும் போதுஇன்னொரு ஸ்ட்ரா கேட்டதே இல்லைநான் சொல்வதை கேட்டுநீங்கள்…
-
-
-
எனை அடக்கி ஆண்டுவில்லியாய் நடந்து கொண்டாலும்-அவள்அல்லி ராஜ்ஜியத்தைவெறுத்ததில்லைசின்ன,சின்ன சண்டைகளுக்கிடையேசெல்ல கொஞ்சல்களில்என் கள்ளிக்காட்டிலும்பூ பூக்குதே! -லி.நௌஷாத் கான்-
-
கள்ளி விஷமடி-உன்கடைக்கண் பார்வையடி!ஒரு துளி பார்வையில்தான்என் உயிரணுவும் கொல்லுதடி!சிரித்ததுக்கேசிதைந்து போனேனேகாதலித்து இருந்தால் அந்தகல்லறை எந்தன் வாசலடி! -லி.நௌஷாத் கான்-
-
-
-
துணி தூங்கி..!ஒவ்வொரு நாளும்ஒரு ஆடை…!நீ இருந்தால் மட்டுமேஎனக்கு செளரியம்..!!ஆனால்துண்டை கூடநான் உன் மீதுபோடுவேன்.நீ என் மனைவிக்குபிடித்தவிஷயம்…!!!ஆம்.அவள் பட்டு புடவை என்றும்உன் மீது…