புத்தம் புதிய பூமியில்பூத்து குலுங்கிடும் விருட்சத்தின் நடுவேவேழம் ஒன்று கம்பீரமாகவத்தகையை ருசிப்பதை கண்டஅத்தினி ஆசை கொண்டு அருகே செல்லகளிரோ நாட்டம் இன்றி…
july2024event
-
-
யானை!பெரிய கரிய உருவம்!உருக்கொண்டு எள்ளாமை வேண்டும்!மாவுத்தனுக்கு மட்டமே அடங்கும்! அதற்கு மதம்பிடித்தால் மாவுத்தனுக்கும் பெப்பே!குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மிருகம் !முணாடாசுக்கவியைஉதைத்தால் அவர்…
-
அடம் பிடிப்பதுஉனக்கு வாடிக்கை..நினைத்ததை முடித்துநிதர்சனமாக்கிக் காட்டஉன்னை மிஞ்சிட ஆளில்லை..உறக்கத்தில் உளறியபிஞ்சு உதடுகள்…ஆரம்பத்தில் ஏறுவதற்குப்பயத்தால் நடுநடுங்க..அழுக அழுகஏற்றிவிடஒய்யாரமாய் பயணிக்க…சிறிது நேரத்திற்குள்இறங்க மறுத்துஅடம்பிடிக்கவலுக்கட்டாயமாக இறக்கிசமாதானப்படுத்த…
-
-
-
உருவத்தில் பெரியவன்!உள்ளத்தில்சிறியவன்!காதோடு ரகசியம் பேசி உரையாடுவதில் பரிக்கு நிகரேது? குழந்தையோடு குழந்தையானவனின்குண்டுமணி கண்ணில் குறும்பு மின்ன,முறக்காது சாமரம் வீச,திருவாரூர் தேர் போல்மத்தள…
-
-
-
மல்லிகைப்பூ!மதுரையால்மல்லிக்குப்பெருமையா?மல்லியால் மதுரைக்கா?பட்டிமன்றமே நடத்தலாம்!இட்லிநன்றாக வந்திருந்தால்மல்லிப்பூ இட்லிஆக மல்லிக்கு இவ்வளவு பெருமையா!ஆனாலும் புதுப்பெண்ணுக்கு அவள் கணவன் தலையில் வைக்கும் மல்லிகைப்பூக்கு இணை ஏதுமில்லை?…
-
மல்லிகைப் பெயரே மணக்குதே!மங்கையரை மகிழ்விக்க பிறந்தவளே!மதுரைக்கே பெயர் கொடுத்தவளே!பச்சையும் வெள்ளையும்பளபள மேனியளே!மதியைப் பார்த்து முகம் மலர்ந்த மலரினியே!குடும்பங்கள் குலையாமல் காப்பவளே!நக்கீரரையே குழப்பியவளே!பெண்மையை…