படம் பார்த்து கவி: வண்ணங்களின் சுவாசம்

by admin 2
47 views

வண்ணங்களின் சுவாசம்
வாசமாய் வலம் வர
தூரிகைத் தாரகை
துள்ளிக் குதித்து
வர்ணம் தீட்ட
வான் மகளின்
முகில் கூட்டங்களில்
வண்ண வண்ணத்
தோரணமாய்
வானவில்…

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!