படம் பார்த்து கவி: வரம்

by admin 1
56 views

சோளக்காட்டு
சொந்தமே !
ஆதி முதல்
அந்தம் வரை
முத்துக்களையே
முகவரியாக்க
யாரிடம் வாங்கி
வந்தாய் வரம்.

செ.ம.சுபாஷினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!