எழுத்தாளர்: S. முஹம்மது நாபீஃக்
என் அன்பின் ஊற்றே நான் உங்களிடம் பல சுவாரஸ்சியமான பல கதைகளை சொல்கிறேன்.
1.என் வாழ்க்கையின் எனக்கு வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒளிகட்டியாய் இருந்தவரே!
2.உங்களின் கரங்கள் எல்லாம் காய்த்து காய்த்து வேலை பார்த்து எங்களை ஒவ்வொரு நினையிலும் அழகு பார்க்கும் தந்தையே!
3.வேலை பார்த்து விட்டு வீட்டிற்கு வருவதற்கு முன் உங்களின் அன்பை எதிர்பார்த்து இருக்கும் நாங்களோ உங்களின் வருகைக்காக!
4.நான் பல இடங்களில் உயர்ந்தாலும் அதிலும் உம்மை அதிகம் நினைவுக்குறுவதுண்டு.
5.உலகத்தில் யாராலும் காட்ட முடியாத உங்களின் அன்புக்காக நான் ஏங்கி இருக்கிறேன்.
வாழ்க்கையில் அப்பா நமக்கு கிடைத்த ஓர் பேர்அற்புதம்.
தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.
முற்றும்.
சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!