தெரிஞ்சிப்போம் வாங்க
✨தெற்கு அமெரிக்காவில் உள்ள சிலி
உலகின் நீளமான நாடு.
✨4300 கிலோ மீட்டர்.
ஆனால் அகலம் 350 கிலோமீட்டருக்கு மேல் கிடையாது.
✨நிலப்பரப்பு 7 இலட்சத்து 56 ஆயிரத்து 096 கிலோமீட்டர்.
✨தமிழ்நாடு 1 இலட்சத்து 30 ஆயிரம் சதுர கிலோமீட்டர்.
மக்கள் தொகை ஒரு கோடியே 90 இலட்சம்தான்.
✨அடகாமா என்ற வறண்ட பாலை நிலம் உள்ளது.
✨பனிமலைகள்
மற்றும் இயற்கை எழில் மிக்க நாடு.
✨தாமிர ஆக்கத்தில் உலகில் முதல் நாடு.
✨நோபெல் விருது வென்ற புகழ்பெற்ற கவிஞர் பாப்லோ நெருடா, சிலி நாட்டுக்காரர்.