படம் பார்த்து கவி: அரக்கத்தனமும்

by admin 1
44 views

அரக்கத்தனமும் தோற்றுப்போகிறது….
அடக்கத்தின் அடையாளத்தின் முன்னே…
அடிமைத்தனமும்
விளகிக்கொள்கிறது
அன்பெனும் ஆயுதம்
முன்னே…
உருவம் இல்லா உணர்வதற்கு புரிவதில்லை
அன்பெனும் ஒற்றை சொல்லே பல உயிர்களை உருகுழைக்கும் உயில் அது என்று….

🤍🍁 இளயவனின் நறுமுகை இவள் 🍁🤍

You may also like

Leave a Comment

error: Content is protected !!