படம் பார்த்து கவி: அவனி முழுவதும்

by admin 1
35 views

அவனி முழுவதும்💨
பவனி வரும்
ஆதவனின் கிரண💥
வீதியில் உலாவரும்  கதிரின் கண்கள்
தீட்டிய ஓவியத்தின்
சொட்டும் தூரிகைத்
துளியின் மெல்லிய
ஒளியைத் தொடரும்
இருளில் ஓர்
புதியபாதை

பத்மாவதி

You may also like

Leave a Comment

error: Content is protected !!