படம் பார்த்து கவி: இரவு

by admin 1
29 views

இரவு என்ற
போர்வைக்குள்
தகிக்கின்ற
நெருப்பாய்
நீயும் உன்னை
அணைக்கின்ற
மழை நீராய்
நானும்…… 💓 ரியா ராம் 💓

You may also like

Leave a Comment

error: Content is protected !!