உனக்கு என்னைப் பிடிக்கும்
எனக்கு உன்னைப் பிடிக்கும்
நமக்கு மழை பிடிக்கும்.
விண்ணிலிருந்து மண்ணை
முத்தமிட வருகின்ற
மழைத் துளிகளை வழிமறித்து
மழையில் நனைந்து கொண்டே முத்தமிடுவோம் கண்ணே வா.
க.ரவீந்திரன்.
உனக்கு என்னைப் பிடிக்கும்
எனக்கு உன்னைப் பிடிக்கும்
நமக்கு மழை பிடிக்கும்.
விண்ணிலிருந்து மண்ணை
முத்தமிட வருகின்ற
மழைத் துளிகளை வழிமறித்து
மழையில் நனைந்து கொண்டே முத்தமிடுவோம் கண்ணே வா.
க.ரவீந்திரன்.