உள்வயிரமுள்ள விருட்சம் இவள்… காலத்தின் கோளமதில் கிளை இழந்து..
இலை உதிர்ந்து.. நின்ற போதும் தலை நிமிர்ந்து நிற்கிறாள் தாய்மை எனும் வைரம் பாய்ந்த விருட்சம் என்பதால்….
🤍🍁 இளயவனின் நறுமுகை இவள் 🍁🤍
படம் பார்த்து கவி: உள்வயிரமுள்ள
previous post