படம் பார்த்து கவி: என்னருகில்

by admin 1
56 views

என்னருகில் நீ இருக்கையில்

உன் கையில் பொம்மையானேன்

உன் அசைவுக்கு இசைந்து

என் உடலும் நடனம் ஆடுதே

நாம் ஆனந்த நடனத்தில் இருக்கையில்

உலகமே உறைந்து போனதே..

  • அருள்மொழி மணவாளன்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!