படம் பார்த்து கவி: என் நினைவலைகள்

by admin 1
36 views

தலைப்பு: என் நினைவலைகள்
சூரியன் உதிக்கும் பொன் காலை பொழுது!
தகதகக்கும் பொன் போர்வையுடன் வானம்!
இளஞ்சிவப்பு கடலலைகள்!
ஒரு குவளைக்
குளம்புடன்!
நாட்குறிப்பில்
உன் நினைவுகளுடன்!
நான்…
இப்படிக்கு
சுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!