எரியும் மெழுகுவர்த்தி!
தன்னை அழித்து வெளிச்சம் தரும்!
அதேபோல் அன்னை செய்வாள் !
தந்தை தன்னைவருத்தி
செய்வது பிள்ளைகளுக்கு தெரியாது !
மகன்தந்தையாகும்
போது தானே தெரிந்து கொள்வான்.
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
படம் பார்த்து கவி: எரியும்
previous post