எல்லாம் முடிந்து
வியர்வையின் வாசனையை
நுகர்ந்தபடி
உன் காது மடலை மெல்ல கடித்த
கணத்தில்
வீசிய சாயந்திர
மென்காற்றும்
கொஞ்சும்
பறவைகளின் குரலும்
தன்னிலை மறந்து
ஆட்டம் போட வைக்கின்றன.
🦋 அப்புசிவா 🦋
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)