ஒரு காலத்தில் ஆறாம் விரலாய் இருந்தது தான் அது இப்போதெல்லாம் எனைப் பார்த்து பரிகாசம் செய்கிறது அது என்னவென்று சிலர் யூகித்து இருக்கக்கூடும். ஆம் புகைப் பிடிப்பதையும் கை விட்டு விட்டேன் அவள் கை பிடித்ததினால்! அவள் காதலை விட இராஜபோதை இப்பிரபஞ்சத்தில் இருந்து விட போகிறதா என்ன?! -லி.நௌஷாத் கான்-
படம் பார்த்து கவி: ஒரு காலத்தில்
previous post