படம் பார்த்து கவி: கணந்தோறும்

by admin 1
40 views

கணந்தோறும் மாறும்
வண்ணக் கோலங்களை
வரைய அமர்ந்து

வெண் தாள் நிறையாமல்

வெண் புகை தேநீர்
அருந்தாமல்

பிரம்மிப்புடன்
ஜாலங்களை
ரசித்தபடி
சும்மாவே இருக்கிறேன்.

🦋 அப்புசிவா 🦋

You may also like

Leave a Comment

error: Content is protected !!