கண்கள் இரண்டும் உன்னை தேடியும்
கண்காணாத இடம் சேர்ந்தாய்..!
கண்களுக்கு தெரிவது நீ அமர்ந்து தலைகோதியே இடம் ஒன்றே..!
தனிமையில் தவிக்கிறேன்..!
கண்ணீர் வடிக்கிறேன்..!
வருவாயா என் தலை கோதி மடியோரம் இளைப்பாற..!
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)