படம் பார்த்து கவி: காதறுந்த

by admin 1
32 views

காதறுந்த காலணி

காலங் காலமாய் சுமந்தேன் உனை

காலுக் காகாததால் கழற்றி வைத்தாயெனை

நாளை உனக்கும் வரலாம் இந்நிலை

எண்ணிப் பார் எக்காளம்
கொள்ளாதே
கவிஞர்
சே. முத்துவிநாயகம்

You may also like

Leave a Comment

error: Content is protected !!