படம் பார்த்து கவி: காலைக்

by admin 1
38 views

காலைக் கதிரவன் கதிரொளி பரப்பிட

குழம்பிக் குப்பியில்
ஆவி பறந்திட

இரவின் நினைவுகளை
இதமாய் உரைக்குதோ

கவிஞர்
சே. முத்துவிநாயகம்

You may also like

Leave a Comment

error: Content is protected !!