சிவந்த அழகிய கண்கள்
இறுகித்தடித்த
தோள்கள்
அகன்ற நீள வாய்
அதனில் பதிந்த
நெஞ்சையள்ளும் பற்கள்
கண்ணை கவரும் நிறம்
பேரழகன் டா நீ
…யென கவிதையெழுதியது
பெண் முதலை.
🦋 அப்புசிவா 🦋
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)