தலைப்பு: துணிந்து நில், தைரியம் கொள்!
அநீதிக்கு எதிராக குரல் கொடு!
அக்கிரமர்த்திற்கு துணை நிற்காதே!
பயந்தால் இல்லாது போகும் வாழவே!
கண்ணை மூடு, கருத்தில் பதியாதென்பவர் மூடர்,
மூடர்தமை விட்டு விலகு!
காலம் வரும், காத்திருவென்பர் கயவர், கண்ணில் படாதே கயவர்தம்!
உன் பயமே! எதிரியின் பலம்!
ரவுத்திரம் பழகு!
எதிரியை துவம்சம் செய்!
நாளை உனதே!
நாளும் நமதே!
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: துணிந்து
previous post