படம் பார்த்து கவி: நிலவின்

by admin 1
33 views

நிலவின் வெளிச்சமும்
கடலின் நீலவண்ணமும்
ஒன்றோடு ஒன்று
ஊடுறுவி மெய்
கலந்த ஓர்
காதல் களியாட்டம்
நீலவண்ண வெ(ஒ)ளியில்
கடல் நிலவாக……
நிலவு கடலாக…….
நீ நானாக…….
நான் நீயாக……

பத்மாவதி

You may also like

Leave a Comment

error: Content is protected !!