நீ இல்லாமல்
என் மனமும் கூடுவதில்லை..
என் சுவையும் கூடுவதில்லை..
என்று உணர்ந்த
பாலானது
காப்பிக் கொட்டையுடன் பின்னி பிணைந்து
இருவரும் ஒன்றோடொன்று கலந்து காப்பியாய் மாறி, நம்மை புத்துணர்ச்சி ஆக்குகின்றனர் இருவரும்…
கார்த்தி சொக்கலிங்கம்