படம் பார்த்து கவி: பொன்னெழில்

by admin 1
31 views

பொன்னெழில்

தண்ணீர் கூடத் தக தகக்க
பொன்னிறம் என்றும் புவி மணக்க

காதல் கனவுகள் மெய்யாக
கற்பனைத் தேரில் கதிரவன் பறக்கிறான்

கவிஞர்
சே. முத்துவிநாயகம்

You may also like

Leave a Comment

error: Content is protected !!