படம் பார்த்து கவி: மழைக்கு பிறகு

by admin
39 views

மழைக்கு பிறகு வரும்
வானவில்லை
இரசிப்பதே இல்லை
வண்ணமயமாய் நீ அருகே இருப்பதால்!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!