விண்நிலா வளர்கையில் நாள் தோறும் கண்டவன் நான்
என் பெண்ணிலா வளர்ச்சி அறியேன் என்கிறான்…
கூடி வாழும் இளமையோ
கூடவே இருந்திடும் முதுமையோ போதவில்லை…
குறும்புகள் கொப்பளிக்கும்
குமரியின் சாயலில் – ஓர் பிள்ளை நிலா கையில் ஏந்திட
கனா எனும் காட்டில் தொலைகிறான் அவன்..
இளவெயினி