வெப்ப விளிம்பில்
—————————
உருகுவது புவியின் பனி
மட்டுமா
ஒன்று பட்ட உள்ளங்கள்
அன்றோ
கதிரவன் கனலில் அனலாய் புவி
காமனின் பாணத்தால்
தணலாய் பெண்
வெப்பமாய் வெளி வரு கிறதே
கூடிக் களித்து குவலயம்
குளிர
நாடி பிடித்து நலம் காண்பீர்
கவிஞர்
சே. முத்துவிநாயகம்
வெப்ப விளிம்பில்
—————————
உருகுவது புவியின் பனி
மட்டுமா
ஒன்று பட்ட உள்ளங்கள்
அன்றோ
கதிரவன் கனலில் அனலாய் புவி
காமனின் பாணத்தால்
தணலாய் பெண்
வெப்பமாய் வெளி வரு கிறதே
கூடிக் களித்து குவலயம்
குளிர
நாடி பிடித்து நலம் காண்பீர்
கவிஞர்
சே. முத்துவிநாயகம்