தலைப்பு : வெற்றிக்கோப்பை
வெற்றி கோப்பையை
தட்டி தூக்கிட
நித்தம் உழைத்திடு
முனைப்போடு ஒற்றை
இலக்கை உருவாக்கு
இலக்கை நோக்கி
பயணம் வகுத்திடு
பயணத்திற்கு தடையாய்
தோன்றும்
களைகளை களையும்
கலையை கற்றுகொள்
சிந்தை ஒத்தவரோடு
சின்னம் கொள்
நித்தம் உன்னை
நீயே வெற்றிகொள்
வெற்றி கோப்பையை
தட்டி தூக்கிட
நித்தம் உழைத்திடு
சர் கணேஷ்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)