gaza வில் ஒரு சிறுவன்
குண்டொன்று
விழுந்தது …..
உடைமைகள் சிதைந்தது ….
உறவுகளும் சிதைந்தது ….
கையில் இரத்தம்
கண்களில் கண்ணீர் வெள்ளம்
கோபத்தின் உச்சம்
இறைவா உனக்கு கண்கள் இல்லையா என
வானோக்கி கதறி அழ
மார்க்கம் ஓடி வந்து
வாயை அடைத்தது….
— இரா. மகேந்திரன் —-