எழுதியவர்: இ.டி.ஹேமமாலினி
கேள்வி 2: பெண்மையின் கண்ணீர் ஏன் தொடர்கிறது,பெண்களைப் படைத்தது ஏன்?
பெண்மையின் கண்ணீர் ஏன் தொடர்கிறது,பெண்களைப் படைத்தது ஏன்? அவர்கள் ஏன் இன்றும் பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை, வரதட்சணைக் கொடுமை மற்றும் சமூகப் பாகுபாடு போன்ற எண்ணற்ற துன்பங்களை அனுபவிக்கிறார்கள்? அவர்களின் கண்ணீரும், போராட்டமும் எதற்காக?
என்ன காரணம்: எல்லோரும் குறிப்பிட்டது போலவே, பெண் என்பவள் அன்பு, சக்தி, படைப்புத்திறன் எனப் பலவற்றின் அடையாளம். ஆனால், நம் சமூகத்தில் பெண்கள் மீதான வன்முறைகளும், அவர்களுக்கு எதிரான அநீதிகளும் தொடர்கின்றன.?
அவர்களுக்கு ஏன் இந்தத் துன்பங்கள் நிகழ்கின்றன, அவர்கள் எப்போதுதான் நிம்மதியாக வாழ்வார்கள் என்ற கேள்வி நியாயமாக எழுகிறது
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.