©magudeshwaran
ஆசிரியன்
ஆண்பால் ஒருமை.
(அன் விகுதி)
ஆசிரியர்
ஆண்பால் பன்மை
(அர் விகுதி)
இவ்விடத்தே ‘ஆசிரியனார்’ என்றும் கூறலாம்தான். வழக்கில்லை.
ஆசிரியை
பெண்பால் ஒருமை
(ஐ விகுதி)
ஆசிரியையர்
(ஐ’யுடன் அர் விகுதி பெறலால் பெண்பால் பன்மை)
ஆசிரியர்
(பலர்பால், அதாவது பாலினத்தார் அனைவரும், இயல்பாகவே பன்மை)
எந்தக் குழப்பமும் இல்லை.
மேற்சொன்ன சொற்களை எல்லா நிலைகளிலும் பயன்படுத்தலாம்.