கவிஞர்: முத்துக்குமார் மின்னல் வெட்டில்மோதிய மேகங்கள்மாரிக்கால மழைவாரித்தரும் கொடை குளிர்ந்த நிலத்தில்நீர் வரையும் கோலங்கள்மண்ணின் மணத்தில்மலரும் தளிர்கள் செந்தணல் அடுப்பில்சோளம் பொரிந்துஉப்பும்…
Author
Nirmal
கவிஞர்: சினேகிதா ஜே ஜெயபிரபா வறியவர் வாழ்விலேஅரியன செய்திடதெரியலை என்றேவருந்தி அழுகிறதோவானமும் மேகமும் இருண்ட வானிலும்மின்னிடும் ஒளிக்கீற்றாய்வறண்ட வாழ்வினைவசந்தம் ஆக்கிடமருண்டு போகாதே…
கவிஞர்: லி.நௌஷாத் கான் கண்ணை மூடிக் கொண்டுஉலகம்இருண்டு விட்டதாய் எண்ணாதேவிழித்துப்பார்ஒருவேளைஇருள் சூழும்உன் உலகம் கூடஒரு துளி ஒளி 💡 பட்டுபிரகாசிக்கலாம்எண்ணம் மட்டுமேசெயலாகும்வண்ணமயமாக்கப்பட்ட…
