முத்த வகைகளில் உதட்டை உறுஞ்சி கொடுக்கும் முத்தமும் ஒன்றாகும்.
இதில் ஒருவர் துணையின் உதட்டை அவர் வாயில் இழுத்து, சிறிது நேரம் உறிஞ்சி, பின் விட்டு விடுவர்.
இது ஒரு ஆழமான மற்றும் உணர்ச்சிகரமான முத்தமாகவும் கருதப்படுகிறது.
இது ஜோடிகளின் இடையே நெருக்கத்தை உருவாக்க உதவுகிறது.
உதட்டை உறுஞ்சி கொடுக்கும் முத்தத்திற்கு பல விதங்களில் உண்டு.
ஒருவர் துணையின் மேல் உதட்டை மட்டும் உறிஞ்சலாம் அல்லது கீழ் உதட்டை மட்டும் உறிஞ்சலாம்.
அப்படியும் இல்லையென்றால், இரு இதழ்களையும் சேர்த்து ஒன்றாக கவ்வி உறிஞ்சிடலாம்.
உறிஞ்சும் அழுத்தம் சில சமயங்களில் மென்மையாகயும் அல்லது கடினமாகவும் இருந்திடலாம்.
உறிஞ்சும் நேரம் சில வினாடிகள் முதல் சில நிமிடங்கள் வரை நீட்டிக்கலாம்.
உதட்டை உறுஞ்சி கொடுக்கும் முத்தமானது பல விஷயங்களின் வெளிப்பாடாக அமைகின்றன.
இது காதல், ஆசை, நெருக்கம், பாசம், அல்லது ஆதரவை வெளிக்காட்டும் ஒரு செயலாக பார்க்கப்படுகிறது.
இது ஒருவரின் கவனத்தை ஈர்க்கவும் அல்லது ஒருவரை தூண்டும் ஆயுதமாகவும் நம்பப்படுகின்றது.
ஆனால், இப்படி உதட்டை உறுஞ்சி கொடுக்கும் முத்தம் இதை அனைவருக்கும் பிடிக்காது.
சிலர் அதை மிகவும் ஆக்ரோஷமானதாக அல்லது விரும்பத்தகாததாகவும் உணர்கின்றனர்.
மற்றவர்களோ அதை மிகவும் உணர்ச்சிகரமானதாகவும் திருப்திகரமானதாகவும் உணர்கின்றனர்.
இவ்வகை முத்தம் ஒருவரின் இதயத்துடிப்பை அதிகரித்து இரத்த அழுத்தத்தை உயர்த்துகிறது.
அதே முத்தம் ஒருவரின் மனநிலையை மேம்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
அதுமட்டுமின்றி, இம்முத்தம் ஒருவரின் நோயெதிர்ப்பு சக்தியை கூட அதிகரிக்கின்றது.
உடம்பால் இணையும் முன், பற்கள் கொண்ட விளையாட்டின் ஊடே அதரங்கள் ரெண்டும் ஆத்மார்த்தமாய் இணைவதுதான் உதட்டை உறுஞ்சும் கொடுக்கல் வாங்கலாகும்.
உறுஞ்சி கொடுக்கும் முத்தம்
previous post