கியோமிசு-டேரா

by Nirmal
201 views
  • கியோமிசு-டேரா ஒரு பௌத்த கோயிலாகும்.
  • ஜப்பானின் கியோட்டா நகரின் கிழக்கு பகுதியில் அமைத்துள்ளது இக்கோவில். 
  • இக்கோவிலின் பெயர் அருகிலுள்ள நீர்வீழ்ச்சியிலிருந்து பெறப்பட்டதாகும்.
  • கியோமிசு என்றால் தெளிவான நீர் அல்லது தூய நீர் என்று பொருளாகும்.
  • இத்தளத்தின் சில முக்கியமான பகுதிகள் தங்கத் தகடுகளால் நிறுவப்பட்டுள்ளன.
  • இந்த கோவில் 778 இல் சகானுவே நோ தமுராமரோ என்பவரால் நிறுவப்பட்டது.
  • இக்கட்டிட அமைப்பில் ஒரு ஆணி கூட பயன்படுத்தப்படவில்லை.
  • இக்கோவிலின் முக்கிய மண்டபம் ஓட்டோவா நீர்வீழ்ச்சியாகும்.
  • தண்ணீருக்கு மனம் விரும்பும் விருப்பத்தை நிறைவேற்றுகின்ற சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது.
  • கோவிலுக்குள் இருக்கின்ற ஜிஷு ஆலயம் ”அன்பு” மற்றும் “நல்ல பொருத்தங்களின்” கடவுளான குனினுஷிக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும்.
  • ஜிஷு ஆலயம் 10 மீட்டர், அதாவது 30 அடி உயரத்தில் ஒரு ஜோடி “காதல் கற்களை” கொண்டுள்ளது.
  • சிங்கல்ஸ் கண்களை மூடிக்கொண்டு இக்கல்லில் நடந்தால் அவர்களுக்கான உண்மையான ஜோடியை சீக்கிரத்தில் கண்டறிய முடியும் என்பது ஐதீகமாகும்.
  • இத்திருத்தலத்தில் பல்வேறு தாயத்துகள், தூபங்கள் மற்றும் ஓமிகுஜி போன்றவைகள் நம்பிக்கையின் அடிப்படையில் அங்கு விற்பனை செய்யப்படுகின்றன.

You may also like

Leave a Comment

error: Content is protected !!