தமிழ் வளர்ப்போம் : திருக்குறள்

by Admin 4
31 views

💠குறள் 194:

🔻நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்

பண்பில்சொல் பல்லா ரகத்து.

💠விளக்கம்:

🔻பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!