படம் பார்த்து கவி: அடங்காதே பெண்ணே

by admin
49 views

அடங்காதே பெண்ணே அடங்கினால் அடக்கி விடும் அடுப்படியில் இந்த உலகம் உன்னை சிலிர்தெழு சிங்கமாய் விண்ணை முட்டும் உன் புகழ் பழித்தோறும் பார் முட்ட பாடுவார்கள் உன் பெயரை……….

💕ரியா ராம்💕

You may also like

Leave a Comment

error: Content is protected !!