அலைகடல் மேலே !
சுனாமி அல்ல !
வெறும் அலைதான்
அதுவும் அமாவாசை
கும்மிருட்டு அலை!
இந்த கடலை நம்பி
வாழும் குடும்பங்களை காப்பாற்று தாயே!
இதுதானு எங்கள்
வாழ்வாதாரம்!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனில் இருந்து
படம் பார்த்து கவி: அலைகடல்
previous post