தலைப்பு: ஆசையின் துவக்கம் அழிவு.
ஆசை தான் இந்த பிரபஞ்சத்தின்
அழிவுக்கு காரணம்!
அனைவருக்கும் அனைத்தையும் நிறைவாக கொடுத்திட்ட பூமகளை காத்திட!
ஆசை எனும் அரக்கனை அழிக்க புத்த பிரானை சரணடை!
தனை வெறுத்தவருக்கும் அருளிட்டவனே! அனைத்தையும் துறந்திட்ட மகானவனே!
பூமகளையும் அழித்து தன்னையும் அழித்திட்ட மனித அரக்கனை
அமைதி படுத்தி,
நல்வழி படுத்தும்,
புத்தம் சரணம்!
சங்கம் சரணம்!
இப்படிக்கு
சுஜாதா
படம் பார்த்து கவி: ஆசையின்
previous post