இன்று போல் என்றும்
வாழ்க
பொங்குது இன்று
பூரிப்பு
பொன்னான நாளின் வாளிப்பு
பிறந்தோம் புவியில்
வாழ்ந்திடவே
பெருமையாக கொண்டாடிடுவோம்
இன்றுபோல் என்றும்
இருந்திடுவோம்
கவிஞர்
சே. முத்துவிநாயகம்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)