படம் பார்த்து கவி: இருட்டடைந்த

by admin 1
24 views

இருட்டடைந்த அறையில் ஒளி ஏற்றினால் வெளிச்சத்தில் சிலந்தி வலைகளும் நூலாம்படைகளும் கண்களுக்கு காட்சியளிக்கும் அது போல என் இதயத்தில் ஒளி ஏற்றினால் கவலைகளும் ஏக்கங்களுமே மிஞ்சும் அதைப் பார்க்க என்ன ஆவலோ…

என் துக்கம் என்னோடு… 😔

— சுபாஷ் மணியன்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!