10 வரி போட்டிக் கதைக்கான இரண்டாவது வார (17.06.2024 – 21.06.2024) வெற்றியாளர்கள் பட்டியல். 10 வரி போட்டி கதைகளை வாசிக்க:…
june 2024 competition
-
-
-
-
தண்ணீரில் மிதந்து செல்லும்அழகு வண்ணப் பந்தேஎன்னை எதிர்பார்த்துக்கண்ணீரில் மிதந்துஎனக்காக காத்திருக்கும்என் உயிரக் காதலியைக் கண்டால் நானும் அவளை நினைத்துக் கண்ணீரில் மிதக்கிறேன்…
-
-
-
பாதுகாப்பாய் தண்ணீரில் மிதக்கிறது காற்றடைத்தபந்து.அடிக்கும் அலைகளில் துள்ளிக் குதிக்கும். காற்று வீசினாலும்திசை மாறி பயணிக்கும்.சிறிய ஓட்டை விழுந்தால் மூழ்கி மரணிக்கும்.நெகிழியால் தயாரானதால்…
-
பந்துபோல் தான்வாழ்க்கை,,,மேலே போகும்கீழே வரும்..நன்றாகஅடி தாங்கும்பந்துஇன்னும் இன்னும்என்றுபோதும் போதும் என்னும் வரையில்வாழ்க்கைவைத்துசெய்யும்..சுத்தமாய் காற்று போகும் வரைஇதுவேநிரந்தரம்….இதுவேவாழ்க்கையின் தாத்பரியம்… (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
-
-
சிவப்பு கம்பள விரிப்பை போல்கம்பீரமாய் வீற்றிருக்கும்உன் மேல் அமர மனமின்றிமொசைக் தரையிலே அமர்ந்துவிட்டேன்,ஒவ்வொரு இருக்கைகும்ஒரு மதிப்புண்டுஉன் மதிப்பை தெரிந்துகொண்டு உன்னை வந்தடைகிறேன்…