படம் பார்த்து கவி: இரு மனங்களும்

by admin
46 views

இரு மனங்களும் ஒன்று சேர்ந்த‌ பின்
காபி ஷாப்பில் மட்டுமல்ல
காபி கோப்பையில் கூட
காதல் பொங்கி
வழியத்தான்
செய்கிறது!!!

பேரன்புடன்
தரணி❤️
சென்னை

You may also like

Leave a Comment

error: Content is protected !!