படம் பார்த்து கவி: உலகம் சிறக்க

by admin
49 views

உலகம் சிறக்க நாடு சிறக்கனும்..
நாடு சிறக்க ஊர் சிறக்கனும்..
ஊர் சிறக்க..?
தனி மனிதன் ஒழுக்கம் கொண்டு //
உலகில் உள்ள அத்துனை கெடுதல்களையும் //
உன் அக்கினியால் பொசுக்கி //
அக்கினி சிங்கமென வீறுகொண்டு //
எழுந்து வா மனிதா.. //
பழுதில்லா புது உலகம் படைப்போம் //
அருள்மொழி மணவாளன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!